Dictionaries | References

அலமாரி

   
Script: Tamil

அலமாரி

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  உயரமான இடத்தில் பொருட்களை அடுக்கி வைக்கப்பயன்படும் மரத்தால் அல்லது இரும்பால் செய்த ஒன்று.   Ex. அவள் அலமாரியில் பொருட்களை அடுக்கி வைத்தாள்
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பதற்கு மரத்தாலோ அல்லது இரும்பாலோ செய்யப்படும் பொருள்.   Ex. எங்கள் வீட்டிற்கு அலமாரி செய்ய ஆச்சாரி வந்தார்
HYPONYMY:
புத்தக அலமாரி கணக்கு புத்தக அலமாரி பெட்டி
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  இதன் மேல் பாத்திரங்கள் வைக்கப்படும் அடுக்கடுக்காக இருக்கும் மரத்தினாலான ஒரு நாற்சதுர பலகை   Ex. கன்னார் சில பாத்திரங்களை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
urdپَھرہِی , پَھری

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP