Dictionaries | References

அடையாளம்

   
Script: Tamil

அடையாளம்

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 noun  ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.   Ex. பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.   Ex. அவன் தனித்தனி சின்னத்தில் அடையாளம் போட்டுக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  இன்னார், இப்படிப்பட்டது என தெரிந்து கொள்ள உதவும் தோற்றக் குறி.   Ex. நிறையமுறை துளைத்தும் கூட அந்த தூணில் உள்ள அடையாளம் மாறவில்லை
HYPONYMY:
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kokखत
malസസ്യങ്ങള്‍ മുറിക്കുമ്പോള്‍ ഊറിവരുന്ന ദ്രവം
mniꯃꯃꯤ
urdداغ , دھبہ , نشان , گندگی , نقص , عیب ,
 noun  அடையாளம், பார்வை, கவனம்   Ex. அவனுக்கு நல்ல கண்பார்வை உண்டு
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  சூடான உலோகங்களின் கறையினால் ஏற்படக்கூடிய அடையாளம்   Ex. குதிரையின் முதுகில் உள்ள அடையாளம் தெளிவாக காணப்படுகிறது
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பழங்களில் அழுகி இருக்கும் அல்லது அழுந்தி இருக்கும் அடையாளம்   Ex. இந்த அடையாளம் இட்ட பழங்கள் எனக்கு வேண்டாம்
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kasداغ
mniꯑꯄꯠꯄ
urdداغ , دھبّہ , نشان
 noun  உடம்பில் இருக்கும் நல்ல அல்லது கெட்டதாக கருதப்படும் குறி   Ex. கன்னத்தில் அவனுக்கு ஒரு குறி உள்ளது.
ONTOLOGY:
प्राकृतिक वस्तु (Natural Object)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
   See : அறிகுறி, சின்னம்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP