Dictionaries | References க கைப்பிடி Script: Tamil Meaning Related Words கைப்பிடி தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun இதனால் ஒன்றை பிடிக்கும் ஒரு கருவியின் ஒரு பகுதி Ex. பாத்திரத்தின் கைப்பிடி உடைந்து போனதால் அதைப் பிடிப்பதற்கு சிரமமாக இருக்கிறது HYPONYMY:திருவைக்குச்சி கைப்பிடி ONTOLOGY:भाग (Part of) ➜ संज्ञा (Noun)Wordnet:asmমুঠি bdआखाय benহাতল gujહાથો hinहत्था kasتَھپ malപിടി marमूठ mniꯈꯨꯠꯄꯥꯏꯐꯝ panਹੱਥਾ telపిడి urdدستہ , ہتھا , مُوٹہہ , قبضہ , ہَتا , ہینڈل , مُٹھیا noun கைப்பிடி, பிடியளவு Ex. சீதா ஒரு பிடியளவு அரிசியை சிவனடியாருக்கு கொடுத்தாள். ONTOLOGY:वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:பிடியளவுWordnet:gujમુઠ્ઠીભર telపిడికెడు noun ஆயுதங்களில் பொருத்தப்படும் மரத்திலான படி Ex. கொல்லர் ஆயுதத்தில் கைப்பிடி வைத்துக் கொண்டிருக்கிறார் MERO STUFF OBJECT:மரக்கட்டை ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benকাঠের হাতল gujહાથો hinबेंट oriବେଣ୍ଟ urdبینٹھ , بینٹ noun கதவு, மண்வெட்டி, போன்ற கருவிகளிலும் சில வகைப் பாத்திரங்களிலும் பிடித்துக் கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட தண்டு அல்லது வளையம். Ex. இந்த கதவின் கைப்பிடி இறுக்கமாக இல்லை ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:bdखब्जा gujમિજાગરું kasکَبزٕ kokजोडे malതിരുകുറ്റി marखिटी mniꯀꯕꯆ oriକବଜା sanद्वारग्रन्थिः urdقبضہ , دستہ , موٹھ See : (கதவின்) சீல் Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP