பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.
Ex. நாயை கம்பி வளையத்தால் கட்டினான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.
Ex. அவன் கதவை சங்கலி வளையத்தால் தாழிட்டான்
ONTOLOGY:
भाग (Part of) ➜ संज्ञा (Noun)
வளையம்
Ex. அவன் கையில் தங்க வளையம் அணிந்துள்ளான்.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
காதணியில் உள்ள வளையம்
Ex. ஜிமிக்கியில் இருந்த வளையம் தொலைந்துவிட்டது.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
காதில் அணியும் ஒரு அணிகலன்
Ex. சலிமா தன் காதில் நிறைய வளையம் அணிந்திருந்தாள்.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
காதில் அணியப்படும் குண்டலங்களில் உள்ள ஒரு வகை வளையம்
Ex. குண்டலத்தில் காணப்படும் வளையம் மிகவும் அழகாக இருந்தது.