Dictionaries | References

வரலாறு

   
Script: Tamil

வரலாறு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  கடந்த காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் அவற்றைப் பற்றிய பதிவு   Ex. அவன் பழைய வரலாற்றை படித்துக்கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  நமக்கு எழுதும் முறையில் பயன்படும் ஒரு சாது மகாத்மவின் வார்த்தை   Ex. கபீர், குருநானக்கின் மிகவும் புகழ்பெற்ற வரலாறு இருக்கிறது
ONTOLOGY:
अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவற்றின் காரணங்களையும் விளைவுகளையும் கால அடிப்படையில் அறியும் படிப்பு, சரித்திரம்   Ex. வரலாறு மனிதனின் வாழ்க்கையை எடுத்து காட்டுகிறது
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
 noun  ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் அரசியல் சமூக பொருளாதாரத் துறையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவற்றின் காரணங்களையும் விளைவுகளையும் கால அடிப்படையில் அறியும் படிப்பு.   Ex. வரலாறு என்னுடைய பிரியமான பாடம்
ONTOLOGY:
इतिहास (History)विषय ज्ञान (Logos)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP