Dictionaries | References ம மாதிரி Script: Tamil Meaning Related Words Rate this meaning Thank you! 👍 மாதிரி தமிழ் (Tamil) WN | Tamil Tamil | | noun ஒரு பொருளை செய்வதற்கு முன் அது இப்படித்தான் இருக்கும் என்று காட்டும் ஒத்த வடிவம் Ex. புதிய இயந்திரத்தின் மாதிரி தயாராகிவிட்டது. ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:ரகம் வகை தினுசுWordnet:asmআর্হি bdनक्सा benপ্রতিরূপ gujરુપરેખા hinप्रारूप kanನಮೂನೆ kasنَموٗنہٕ kokआराखडो malമാതൃക marआराखडा mniꯃꯑꯣꯡ ꯃꯇꯧ nepप्रारूप oriନମୂନା panਮਾਡਲ sanपूर्वरूपम् telనమూనా urdخاکہ , ڈھانچہ , ماڈل , ڈیزائن , نمونہ noun ஒரு பொருளின் தரத்தை, தன்மையை அறிந்து சோதனை செய்வதற்காக எடுக்கப்படும் சிறு பகுதி. Ex. விவசாயி தானியங்களின் மாதிரிகளை சேட்ஜியிடம் காட்டிக்கொண்டிருந்தான் ONTOLOGY:भाग (Part of) ➜ संज्ञा (Noun) SYNONYM:தினுசு ரகம்Wordnet:bdनमुना benনমুনা gujનમૂનો hinनमूना kokनमुनो malസാമ്പിള് marवानगी mniꯃꯑꯣꯡ ꯃꯇꯧ nepनमुना oriନମୂନା panਨਮੂਨਾ sanप्रतिदर्शः telనమూన urdنمونہ , بانگی , نظیر , مثال , سیمپل noun வடிவம், வகை, குணம் முதலியவற்றில் ஒத்துப் போதல் Ex. மோகன் தன்னுடைய தந்தையை மாதிரி இருக்கிறான் இந்த பொம்மை மற்றொரு பொம்மை மாதிரி இருக்கிறது HYPONYMY:பின்பற்றுதல் ONTOLOGY:संज्ञा (Noun) SYNONYM:நகல் பிரதிWordnet:bdसोलायनाय महर benপ্রতিরূপ kanಪ್ರತಿರೂಪ kasہٕیو kokप्रतिरूप sanप्रतिरुपम् telప్రతిరూపం urdکاپی , مماثلت , مماثل See : காளி Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP