வட்ட வடிவச் சிறு குறி.
Ex. குழந்தைகள் புள்ளிகளை இணைத்து யானைப்படம் உருவாக்கி விளையாடிக் கொண்டிருக்கின்றன
ONTOLOGY:
गणित (Mathematics) ➜ विषय ज्ञान (Logos) ➜ संज्ञा (Noun)
இதை பெண்களின் நெற்றியில் வைக்கும் பல்வேறு வகையான மேலும் நிறங்களையுடைய கண்ணாடி உலோகத்திலான பொருள்
Ex. அவனுடைய நெற்றியில் தங்கத்திலான புள்ளி அழகாக இருக்கிறது
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯕꯤꯟꯗꯤ
urdبِندی , ٹکلی , بِندیا
உயிரெழுத்தின் மேலேயுள்ள புள்ளி
Ex. சிலர் மைன் என்பதில் புள்ளி வைக்க மறந்துவிடுகின்றனர்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
இதன் மேல் புள்ளி போடப்பட்டிருக்கும் ஒரு வகை துணி
Ex. சியாம் புள்ளிபோட்ட சட்டை தைத்தான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)