Dictionaries | References

புல்லாங்குழல்

   
Script: Tamil

புல்லாங்குழல்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒரு புறம் அடைப்புள்ள குழலில் வாய் வைத்து ஊத ஒரு துளையும், வாயால் ஊதிய காற்று வெவ்வேறு விதங்களில் வெளியேறுவதற்கு ஏற்ப ஆறு முதல் எட்டுத் துளைகளும் உடைய இசைக்கருவி.   Ex. கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதுவதில் வல்லவன்
HYPONYMY:
சிறிய புல்லாங்குழல் நக்பங்சி அல்கோஜ்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒரு வாத்தியக்கருவி   Ex. தினேஷ் புல்லாங்குழல் வாசிக்கிறான்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP