Dictionaries | References

பிரித்தல்

   
Script: Tamil

பிரித்தல்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  சேர்ந்திருக்கும் சொல்லின் ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக பிரிக்கும் செயல்   Ex. இலக்கணத்தில் இன்றும் எங்களுக்கு சந்தி மற்றும் பிரித்தல் கற்றுக்கொடுக்கப்படுகிறது
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பிரிக்கும் செயல்   Ex. இன்று தாசில்தார் பூமியை பிரிப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பிரிக்கும் வேலை   Ex. தொழிலாளர் தானியத்தைப் பிரித்தலுக்காக நூறு ரூபாய் கேட்டுக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP