ஏதாவது ஒரு இடம்,வீடு முதலியவற்றில் செல்வதற்கு வெளி எல்லையில் உள்ள திறப்பு
Ex. அவன் நுழைவாயிலில் நின்றுகொண்டு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯆꯪꯐꯝ
urdداخلہ باب , داخلہ دروازہ கட்டடம் மைதானம் முதலியவற்றினுள் செல்வதற்கு வெளி எல்லையில் உள்ள திறப்பு.
Ex. அருங்காட்சியகத்தின் நுழைவாயில் செல்வதற்கு பதிவுக் கட்டணம் இருநூறு ரூபாய் கொடுத்தோம்
ONTOLOGY:
समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
kasاِعتِدال شَب وروز
mniꯅꯨꯃꯤꯠ꯭ꯏꯀꯋ꯭ꯦꯇꯔꯒꯤ꯭ꯂꯩꯏ
urdخط استوائی , استواۓسماوی
நுழைவாயில், கோட்டைவாயில், சாலை தொடங்கும் இடம்
Ex. நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த பேருந்து பழுதாகிவிட்டது.
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
நுழைவாயில்
Ex. யானை கோயிலின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தது.
ONTOLOGY:
भाग (Part of) ➜ संज्ञा (Noun)