Dictionaries | References

நுழைவாயில்

   
Script: Tamil

நுழைவாயில்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஏதாவது ஒரு இடம்,வீடு முதலியவற்றில் செல்வதற்கு வெளி எல்லையில் உள்ள திறப்பு   Ex. அவன் நுழைவாயிலில் நின்றுகொண்டு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  கட்டடம் மைதானம் முதலியவற்றினுள் செல்வதற்கு வெளி எல்லையில் உள்ள திறப்பு.   Ex. அருங்காட்சியகத்தின் நுழைவாயில் செல்வதற்கு பதிவுக் கட்டணம் இருநூறு ரூபாய் கொடுத்தோம்
ONTOLOGY:
समय (Time)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmবিষুৱ সংক্রান্তি
kanವಿಷುವ ವೃತ್ತ ರೇಖೆ
kasاِعتِدال شَب وروز
mniꯅꯨꯃꯤꯠ꯭ꯏꯀꯋ꯭ꯦꯇꯔꯒꯤ꯭ꯂꯩꯏ
urdخط استوائی , استواۓسماوی
 noun  நுழைவாயில், கோட்டைவாயில், சாலை தொடங்கும் இடம்   Ex. நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த பேருந்து பழுதாகிவிட்டது.
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  நுழைவாயில்   Ex. யானை கோயிலின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தது.
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
malക്ഷേത്ര് പ്രവേശന ദ്വാരം
marमंदिराच्या मंडपाचे प्रवेशद्वार

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP