இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள நான்கு நிலைகளில் மூன்றாவதுநிலையாக கூறப்படும் உலகப் பற்றைத் துறந்து மேற்கொள்ளும் தவவாழ்வு
Ex. பழங்காலத்தில் மனிதர்கள் இல்வாழ்வை விடுத்து காட்டில் வாழ முற்படும்போது தங்களுடைய பொறுப்புகளை பிள்ளைகளிடம் ஒப்படைத்து துறவறம் மேற்கொள்ளுவர்
ONTOLOGY:
अवस्था (State) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
துறவு சன்னியாசம் சன்யாசம்
Wordnet:
asmসন্যাস
benসন্ন্যাস
gujસંન્યાસ
hinसंन्यास
kanಸನ್ಯಾಸ
kokसंन्यास
malസന്യാസം
marसंन्यास
oriସନ୍ୟାସ
panਸਨਿਆਸ
sanसन्यासाश्रमः
telసన్యాసి
urdتارک الدنیا