Dictionaries | References

சட்டம்

   
Script: Tamil

சட்டம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப் பட்டிருக்கும் விதி.   Ex. பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பது உனக்கு தெரியாதா?
ONTOLOGY:
ज्ञान (Cognition)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
Wordnet:
mniꯋꯥꯌꯦꯜ꯭ꯀꯥꯡꯂꯣꯟ
urdقانون , دستور , آئین
 noun  மக்களின் நலனுக்காக வகுக்கப்பட்ட நெறிமுறை   Ex. பண்டிட் ரமாசங்கர் அவர்கள் சட்டத்தை நன்கு அறிந்திருந்தார்
ONTOLOGY:
ज्ञान (Cognition)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
 noun  கண்ணாடி, கதவு முதலியவை பொருந்துமாறு கட்டைகளை இணைத்துச் செய்யப்படும் சதுர அல்லது செவ்வக வடிவ அமைப்பு   Ex. சாமி பட சட்டத்தின் மேல் மிகுந்த தூசி படிந்துள்ளது.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்றின் கீழ் இருக்கும் ஒரு சிறிய விதி   Ex. ஒரு சட்டத்தின் கீழ் சில துளைசட்டங்கள் உபவிதிகள் இருக்கிறது
ONTOLOGY:
ज्ञान (Cognition)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  சட்டம்   Ex. கண்ணாடியின் சட்டம் சரியாக பொருத்தப்படவில்லை.
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
   see : விதி

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP