Dictionaries | References

கத்து

   
Script: Tamil

கத்து

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  உரத்த குரலுடன் அலறுதல்.   Ex. ஓநாயைப் பார்த்து ஆடுமேய்ப்பவன் கத்தினான்
HYPERNYMY:
கத்து
ONTOLOGY:
संप्रेषणसूचक (Communication)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
 verb  கத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது   Ex. தாகூர் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்த காளையை கத்திக் கூப்பிட்டான்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
 verb  வலி, பயம், கோபம் போன்றவற்றால் அலறுதல்:பெரும் குரல் எழுப்புதல்.   Ex. நீ என்னிடம் கத்தாதே
CAUSATIVE:
கத்து
ONTOLOGY:
संप्रेषणसूचक (Communication)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  கத்துவதில் ஈடுபடுவது   Ex. நான் என்ன செவிடா எதற்கு இவ்வளவு கத்துகிறாய் ?
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
 verb  தவளை கத்துவது   Ex. கிணற்றில் தவளை கத்திக் கொண்டிருக்கிறது
ONTOLOGY:
अभिव्यंजनासूचक (Expression)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
bdएब एब गाब
benগ্যাঙর গ্যাঙর করা
gujડ્રાઉં ડ્રાઉં
kasٹَر ٹَر کَرُن , نِلہِ مۄنٛڑجہِ بوٗلۍ
malടർ ടർ ടർ എന്ന് സംസാരിക്കുക
oriକେଁ କଟର କରିବା
panਟਰਟਰ ਕਰਨਾ
urdٹرانا , ٹرٹرکرنا
 verb  பூனை மியாங் - மியாங் என சத்தமிடுவது   Ex. பூனை கத்திக்கொண்டிருக்கிறது
ONTOLOGY:
संप्रेषणसूचक (Communication)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
kanಘುರ್ ಘುರ್ ಎನ್ನು
kasگرٛاڑ کَرُن
telగుర్ గుర్ మను
 verb  கரகரவென சத்தம் கொடுப்பது   Ex. காலையிலிருந்தே காக்கா கத்திக்கொண்டே இருக்கிறது
ONTOLOGY:
संप्रेषणसूचक (Communication)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP