Dictionaries | References க கட்டு Script: Tamil Meaning Related Words Rate this meaning Thank you! 👍 கட்டு தமிழ் (Tamil) WN | Tamil Tamil | | verb கயிறு போன்றவற்றால் ஒன்றை மற்றொன்றோடு இணைத்தல். Ex. இரவி தானிய மூட்டையை இறுக்கி கட்டினான் HYPERNYMY:இழுக்க ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:bdबोसो hinकसना kanಎಳೆ kasکَسُن kokआंवळप malദൃഢമാക്കുക mniꯀꯤꯁꯤꯟꯕ oriବାନ୍ଧିଲା sanबन्ध् telబిగించు urdکسنا , باندھنا , گرہ لگانا verb கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது Ex. அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான் HYPERNYMY:கட்டு ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:பிணை சேர்Wordnet:bdखाख्रब benদড়ি দিয়ে বাঁধা gujબાંધવું hinछानना kasگنٛڑُن , بَنٛد کَرُن malവരിഞ്ഞുകെട്ടുക nepबाँध्नु oriବାନ୍ଧିବା sanरज्ज्वा बन्ध् telకట్టు urdچھاننا , چھاندنا noun காயம், கொப்புளம் முதலியவற்றின் மீது மருந்து போட்டு கட்டும் வேலை Ex. அவன் காயத்தின் மீது கட்டு கட்டுவதற்காக மருத்துவமனை சென்றான் ONTOLOGY:कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmমলম পটী bdफिथा खानाय benড্রেস করা gujમલમપટ્ટી hinमरहम पट्टी kasمَرہَم پٔٹ kokमलमपट्टी malമരുന്ന് വെച്ച് കെട്ടുക marमलमपट्टी mniꯍꯤꯗꯥꯛ꯭ꯍꯥꯞꯄ nepमलम पट्टी oriବ୍ୟାଣ୍ଡେଜ panਮਰਹੰਮ ਪੱਟੀ sanअवसादनम् telమలాంపట్టీ urdمرہم پٹی verb கட்டு Ex. மின்சார கட்டணத்தை நாளை கட்டலாம். HYPERNYMY:கொடு ONTOLOGY:() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:asmপৰিশোধ কৰা benশোধ করা gujચૂકવવું hinचुकाना kanಕೊಡುವುದು kasچُکاوُن kokदिवप malഅടയ്ക്കുക marभरणे mniꯁꯤꯡꯗꯣꯛꯄ nepतिर्नु oriପରିଶୋଧ କରିବା panਦੇਣਾ sanऋणं शुध् telచెల్లింపు urdاداکرنا , چکانا , بھرنا , دینا , پٹانا verb கட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது Ex. அவன் தன்னுடைய சகோதரிக்கு ராக்கி கட்டினான் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:प्रेरणार्थक क्रिया (causative verb) ➜ क्रिया (Verb) SYNONYM:கட்டுவிWordnet:bdखाहो gujબંધાવું hinबँधवाना kanಕಟ್ಟಿಸು kasگنٛڑناوُن kokबांदून घेवप malകെട്ടിപ്പിക്കുക marबांधून घेणे nepबाँध्नु oriବନ୍ଧାଇବା panਬੰਨਾਉਣਾ sanबन्धय telకట్టించుకొను urdبندھوانا , بندھانا verb ஒன்றை சுருட்டி அல்லது மற்றொன்னுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல். Ex. அந்த பெண்கள் மூட்டையை கட்டிக் கொண்டியிருக்கிறார்கள் ENTAILMENT:மூடு HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:asmবন্ধা gujબાંધવું hinबाँधना kasگَنٛڈ کَرُن malകെട്ടുക marबांधणे nepबाँध्नु oriବାନ୍ଧିବା sanबध् urdباندھنا , بندش کرنا , کسنا , گرہ لگانا verb ஒன்றைச் சுருட்டி அல்லது மற்றொன்றுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல். Ex. வெளிநாடு போவதற்காக இராம் தன்னுடைய சாமான்களை கட்டிக் கொண்டிருக்கிறான் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:asmবন্ধা bdबोन benবাঁধা gujપેક કરવો hinपैक करना kanತುಂಬು kasپیک کَرُن malപാക്ക്ചെയ്യുക mniꯌꯣꯝꯕ nepप्याक गर्नु oriଜିନିଷପତ୍ର ବାନ୍ଧିବା panਬੰਨਣਾ sanआसि telమూటకట్టు urdپیک کرنا , باندھنا verb கட்டு, தயாரி Ex. கோயம்புத்தூரில் இரு வீடுகள் கட்டப்பட உள்ளது. HYPERNYMY:உருவாகு ONTOLOGY:निरंतरतासूचक क्रिया (Verbs of Continuity) ➜ क्रिया (Verb) SYNONYM:தயாரிWordnet:kanಕಟ್ಟು kasبناوُن malഉയര്ന്നു വരുക oriଉଠିବା panਬਣਨਾ urdاٹھنا , بننا , تیارہونا noun மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு Ex. வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான் ONTOLOGY:समूह (Group) ➜ संज्ञा (Noun) SYNONYM:மூட்டைWordnet:benলাট kokगठ्ठे oriଲାଟ telలాటు urdلاٹ , لاٹھ noun ஒன்று சேர்ந்து கட்டப்பட்ட Ex. அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை விவசாயி வண்டியில் ஏற்றினான். HYPONYMY:மூட்டை ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சுமைWordnet:kasبار mniꯃꯄꯣꯠ urdبوجھ , وزن , بار , بوجھا verb கட்டு Ex. நான்கு தொழிலாளர்களைக் கொண்டு மணி இந்த தளத்தை கட்டினான். HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:प्रेरणार्थक क्रिया (causative verb) ➜ क्रिया (Verb)Wordnet:bdसावनि बानायहो marछत बनवून घेणे oriଗଢାଇବା telకట్టించు urdپٹانا , پٹوانا verb இரண்டு பசுக்களை ஓட முடியாமல் செய்வது Ex. மேய்ப்பவனுக்கு தொந்தரவளிப்பதால் குறும்பு செய்யும் இரண்டு பசுக்களை கட்டினான் HYPERNYMY:கட்டு ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:benপাগা বাঁধা করা hinसंघेरना kanಕಟ್ಟಿ ಹಾಕು kokआडामो घालप panਰੱਸੀ ਪਾਉਣਾ urdسنگھیرنا verb கட்டு, வாத்தியங்களின் வாயில் தோலை இழுத்துப் பொருத்துவது Ex. மத்தளத்தில் தோல் கட்டப்பட்டது. HYPERNYMY:இணை ONTOLOGY:होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)Wordnet:bdसामरा लगाय kanಹೊದ್ದಿಸು kasدالہٕ لاگُن panਚੜਣਾ urdمڑھنا , چڑھنا verb பசு, எருமை முதலியவற்றை பால் கறக்கும் சமயம் அதன் கால்களை ஒன்றாக கட்டுவது Ex. இந்த குறும்புத்தனமான பசுவின் கால்களை கட்டாமல் நீங்கள் பால் கறக்க முடியாது HYPERNYMY:கட்டு ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:gujપગ બાંધવા hinनोवना kanಹಿಂಗಾಲು ಕಟ್ಟಿಹಾಕು malകാലുകളെ ബന്ധിക്കുക urdپیرباندھنا , چھاننا verb நீரோட்டத்தைத் தடுப்பதற்காக அணை கட்டுவது Ex. அணை கட்டுவதற்காக நதியை தடுத்தனர் HYPERNYMY:செய் ONTOLOGY:ऐच्छिक क्रिया (Verbs of Volition) ➜ क्रिया (Verb)Wordnet:bdथे kanಅಣೆಕಟ್ಟನ್ನು ಕಟ್ಟು malഅണക്കെട്ട് നിർമ്മിക്കുക panਬੰਨ ਲਗਾਉਣਾ telబంధించు urdباندھنا , آڑنا verb மந்திர - தந்திரத்தின் உதவியால் சக்தியை தடுப்பது Ex. அவன் தீமை பயக்கும் நிழலிலிருந்து காப்பதற்காக தன்னுடைய வீட்டை கட்டினான் HYPERNYMY:தடைச்செய் ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:கட்டுக்குள் அடக்கு கட்டிபோடுWordnet:bdमोन्थोरजों खा kanಮನೆಯಲ್ಲೇ ಇರು malദൃഢപ്പെടുത്തുക telద్వారబంధం చేయు urdباندھنا See : இணை, செருகு Related Words கட்டு மறுபடியும் கட்டு விறகுக் கட்டு காயத்திற்கு கட்டு போடும் துணி मोन्थोरजों खा ద్వారబంధం చేయు ಮನೆಯಲ್ಲೇ ಇರು باندھنا ദൃഢപ്പെടുത്തുക ಕಟ್ಟಿಗೆಯ ವಖಾರ कसणे अड़ार जळाऊ लाकडांचा ढीग बांदून घेवप बांधून घेणे रज्ज्वा बन्ध् اڑار అడ్తి দড়ি দিয়ে বাঁধা ଅଡ଼ା ବାନ୍ଧିଲା ദൃഢമാക്കുക വിൽക്കാൻ കൂട്ടിയിട്ടിരിക്കുന്ന വിറക് കൂന खाख्रब खाहो बँधवाना बन्धय گنٛڑناوُن కట్టించుకొను ভাণ্ডার ਬੰਨਾਉਣਾ ବନ୍ଧାଇବା കെട്ടിപ്പിക്കുക घायपट्टी गारायाव खाग्रा फिथा बोसो دَوَہ پٔٹ پَٹ পটী পট্টি ଘାଆପଟି ਕੱਸਣਾ મલમ પટ્ટી അവയവങ്ങള് കെട്ടാനുള്ള തുണിക്കഷണം बाँध्नु कसना वखार बन्ध् पट्टः کَسُن বাঁধানো কষে বাঁধা ਟਾਲ અડાર બંધાવું કસવું വരിഞ്ഞുകെട്ടുക बांदप बांधणे ਬੰਨਣਾ બાંધવું कस्नु छानना బిగించు ਪੱਟੀ ବାନ୍ଧିବା ಕಟ್ಟಿಸು కట్టు आंवळप बाँधना বন্ধা पट्टी கட்டிபோடு கட்டுக்குள் அடக்கு கட்டுவி ಪಟ್ಟಿ (?) ಎಳೆ ಕಟ್ಟು பிணை விறகுச் சுமை বাঁধা மௌரிடானியன் ஒரு குயர் பேப்பர் கதிர்கட்டு சீழ்வடி தயாரி புல்லுக்கட்டு பொருக்கு சங்கிலி சுமை தானியம் பட்டாசு மூட்டை சேர் હિલાલ્ શુક્લ પક્ષની શરુના ત્રણ-ચાર દિવસનો મુખ્યત ନବୀକରଣଯୋଗ୍ୟ ନୂଆ ବା વાહિની લોકોનો એ સમૂહ જેની પાસે પ્રભાવી કાર્યો કરવાની શક્તિ કે સર્જરી એ શાસ્ત્ર જેમાં શરીરના ન્યાસલેખ તે પાત્ર કે કાગળ જેમાં કોઇ વસ્તુને બખૂબી સારી રીતે:"તેણે પોતાની જવાબદારી ਆੜਤੀ ਅਪੂਰਨ ਨੂੰ ਪੂਰਨ ਕਰਨ ਵਾਲਾ Folder Page Word/Phrase Person Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP