துணிகளுக்கு மூன்று அடியாகவும், மரத்திற்கு இரண்டு அடியாகவும் கொள்ளவேண்டிய நீளத்தின் அளவு
Ex. இந்த துணி மூன்று கஜம் இருக்கிறது
ONTOLOGY:
माप (Measurement) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
கெஜம் கெசம் இருமுழம்
Wordnet:
hinगज
kanಗಜ
kasگَز
kokगज
marगज
panਗਜ
sanगजम्
telగజం
urdگز
நீளத்தை அளப்பதற்காக கஜத்தை அளக்கும் இரும்பு அல்லது மரத்திலான தடி
Ex. கடைக்காரர் கஜத்தினால் துணியை அளந்துக் கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
கெசம் கெஜம் இருமுழம்