Dictionaries | References

எரி

   
Script: Tamil

எரி

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  வெப்ப ஆற்றலைக் கொடுக்கும் வகையில் ஒரு பொருள் பற்றவைக்கப்பட்டு நெருப்பு வெளிப்படுதல்   Ex. அடுப்பில் நெருப்பு எரிகிறது
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  வெப்பத்தைப் பெறுவதற்காக விறகு, எண்ணெய் போன்ற எரிப்பொருளை பற்ற வைத்தல்.   Ex. இன்னும் சிறிது நேரம் நெருப்பு எரிந்தால் குடிசை முழுவதும் எரிந்துவிடும்
ONTOLOGY:
परिवर्तनसूचक (Change)होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
benজ্বলে যাওয়া
mniꯆꯥꯛꯄ
urdجلنا , خاکسترہونا
 verb  வெப்ப ஆற்றலைக் கொடுக்கும் வகையில் ஒரு பொருள் பற்ற வைக்கப்பட்டு நெருப்பு வெளிப்படுதல்.   Ex. விரோதத்தின் காரணமாக மங்கன் தன் பக்கத்து வீட்டை எரித்து விட்டான்
HYPERNYMY:
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  நெருப்பின் உதவி கொண்டு ஒரு பொருளை எரிக்க   Ex. சமைப்பதற்காக கோமதி அடுப்பை ஊதி எரியவிட்டாள்.
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  தீயின் மேல் வைப்பதால் சூடு ஏற   Ex. எங்கள் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
ONTOLOGY:
भौतिक अवस्थासूचक (Physical State)अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
 verb  எரியும் உணர்வு ஏற்படுதல்   Ex. என்னுடைய கால் வெயில் நாட்களில் மிகவும் எரிகிறது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
bdहाव हाव मोन
gujબળતરા થવી
kasدَزُن , نار نیٛرُن
urdدہکنا , جلنا , گرم ہونا
 verb  தகதகவென்ற சத்தத்துடன் உருவாவது   Ex. மூங்கிலில் நெருப்புப்பட்டவுடன் மூங்கில் தகதகவென எரிந்தது
ONTOLOGY:
संप्रेषणसूचक (Communication)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
bdथाव थिव बेर
kanತಡತಡ ಶಬ್ದ ಮಾಡು
kasٹِسرارٔے کَرٕنۍ
mniꯄꯔ꯭ꯦꯛ ꯄꯔ꯭ꯦꯛ꯭ꯆꯥꯛꯄ
oriତଡ଼ତଡ଼ ଶବ୍ଦ କରିବା
 verb  அணைந்த நெருப்பை வேகமாக எரியவிடுவது   Ex. ஈரமான விறகில் மண்ணென்னை ஊற்றினால் அது அடுப்பில் நன்றாக எரிகிறது
HYPERNYMY:
எரி
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
benউস্কে দেওয়া
kanಪ್ರಜ್ವಲಿಸುವಂತೆ ಮಾಡು
kasاوٚگُن دیُن , سَنٛدرُن , سٔنٛدراوُن
 verb  இலக்கனையான முறையில் மனப்போக்கு எண்ணங்கள் முதலியவை தீவிரமாக இருப்பது அல்லது அதனால் காயம் நஷ்டம் ஏற்படுவது   Ex. அவனுடைய பொய்யான விசயத்தை கேட்டு எங்களுக்கு எரிந்தது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
   see : நெருப்பு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP