Dictionaries | References

உண்மையான

Script: Tamil

உண்மையான

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.   Ex. குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  மறுக்க முடியாதது, பொய் அல்லாதது.   Ex. அவன் எப்பொழுதும் உண்மையான நிகழ்ச்சிப் பற்றிதான் பேசுவான்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  ஒருவருடன் சேர்ந்து இருக்கும்பொழுது அவரை முழுமையாக புரிந்துகொள்ளல்   Ex. கணவன் - மனைவி ஒருவர் மற்றவருக்கு உண்மையாக இருக்கவேண்டும்
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)
 adjective  பொய் இல்லாதவை.   Ex. சாட்சிக்காரன் பயத்தினால் உண்மையான செய்தியை கூறவில்லை
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
kasپوٚز , صحی
urdراست , درست , صحیح , سچا , سچ
 adjective  உண்மையான   Ex. அன்னைதெரசா உண்மையான மனதுடன் மக்களுக்கு சேவை செய்தார்.
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
kasحٔقیٖقی , اَصلی , پٔزۍ پٲٹھۍ
mniꯑꯁꯦꯡꯕ
urdسچا , اصلی , حقیقی , اصل
 adjective  கடமை, நியாயத்தின் அடிப்படையில் இருப்பது   Ex. எங்களுக்கு உண்மையான விற்பனை பொருட்கள் வேண்டும்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
kasپَزر , ایمان دٲری
urdکھرا , چوکھا , سچا
   see : நியாயமான, உண்மையுள்ள, நேர்மையான

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP