பொருள்களை வைத்தல், நீர் பிடித்து வைத்தல் போன்ற வீட்டு வேலைகளுக்குப் பயன்படும் உலோகம், பீங்கான், மண், முதலியவற்றால் ஆன கொள்கலன்.
Ex. அவன் நாய்க்கு மண் பாத்திரத்தில் பால் கொடுக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
நீர் பிடித்துவைத்தல், பொருள்களை வைத்தல் போன்ற காரியங்களுக்குப் பயன்படும் உலோகம், மண் முதலியவற்றால் ஆன கொள்கலன்.
Ex. உலோகத்தால் பாத்திரம் செய்யப்படுகிறது
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
பொருள்களை வைத்தல், நீர் பிடித்து வைத்தல் போன்ற வீட்டு வேலைகளுக்குப் பயன்படும், இவை உலோகம், பீங்கான் முதலியவற்றால் ஆன கொள்கலன்.
Ex. வேலைக்காரி பாத்திரங்களை சுத்தமாக கழுவினால்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
ஒரு சிறிய பாத்திரம்
Ex. அண்ணி பாத்திரத்தில் கிச்சடி சமைக்கிறாள்.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
பாத்திரம், கலம்
Ex. அவன் பாத்திரத்தில் சாம்பாரை ஊற்றி வைத்தான்.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
கதை, நாடகம் போன்றவற்றில் படைப்பாளியால் உருவாக்கப்படுபவர்
Ex. அர்சுனன் வேடத்தில் நடித்தப் பாத்திரம் நன்றாக இருந்தது.
ONTOLOGY:
व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
ஒருவரின் உண்மையான இயல்பு
Ex. என் தந்தை என் நம்பிக்கைக்குரிய பாத்திரம் ஆவார்.
ONTOLOGY:
व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
urdمستحق , حق دار , سزاوار