Dictionaries | References

வெட்கம்

   
Script: Tamil

வெட்கம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒருவரை அல்லது ஒரு நிலையை எதிர்க்கொள்ள முடியாமல் பின் வாங்க வைக்கும் கூச்ச உணர்வு.   Ex. அந்த பெண் வெட்கத்தில் முகம் சிவந்தாள்
ONTOLOGY:
गुण (Quality)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.   Ex. வெட்கத்தின் காரணமாக அவன் யாருடனும் தெளிவாக பேசவில்லை
ONTOLOGY:
मानसिक अवस्था (Mental State)अवस्था (State)संज्ञा (Noun)
   see : தயக்கம், கூச்சம்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP