Dictionaries | References

விதை

   
Script: Tamil

விதை

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  காய், பழம் முதலியவற்றின் உள்ளே இருப்பதும் மண்ணில் இடும்போது முளைத்துப் புதிய தாவரத்தைத் தோற்றுவிப்பதுமான பாகம்.   Ex. விவசாயி வயலில் விதையை விதைத்துக் கொண்டிருந்தார்
HOLO COMPONENT OBJECT:
ONTOLOGY:
प्राकृतिक वस्तु (Natural Object)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 verb  விதையை ஓர் இடத்தில் முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல்.   Ex. விவசாயி வயலில் கோதுமை விதைத்தான்
ENTAILMENT:
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது   Ex. விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 noun  பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி   Ex. நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது
ONTOLOGY:
वनस्पति (Flora)सजीव (Animate)संज्ञा (Noun)
Wordnet:
urdبیئا , بیج
 verb  விதைக்கும் வேலை செய்வது   Ex. வயலில் விதைக்கப்படுகிறது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  விதைக்கும் வேலை செய்வது   Ex. நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
 noun  ஒரு வேலையை தூண்டுவது அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் உருவாகும் நிலை   Ex. மனோகரின் விவகாரம் ஷீலாவின் மனதில் வெறுப்பு என்ற விதையை விதைத்துவிட்டது
ONTOLOGY:
संज्ञा (Noun)
Wordnet:
urdبیچ , تخم

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP