பின்பற்றத் தகுந்த முறையில் இருப்பவர் அல்லது இருப்பது.
Ex. இன்றைய சமூகத்தில் நல்ல வழிகாட்டிகளின் குறைவினால் வாலிபர்கள் தங்களின பாதையிலிருந்து வழி தவறுகின்றனர்
ONTOLOGY:
व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯂꯝꯖꯤꯡ꯭ꯂꯝꯇꯥꯛꯄꯤꯕ꯭ꯃꯤ
urdرہنما , راہنما , رہبر , ہادی ,
பின்வற்ற தகுந்த முறையில் இருப்பவர் அல்லது இருப்பது.
Ex. இந்திய சேனைகள் திறமைசாலியான தலைவரின் தலைமையில் எதிரிகளை விரட்டினார்கள்
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯂꯤꯆꯤꯡ꯭ꯃꯈꯥꯗ
urdرہنمائی , سربراہی , سرداری , صدارت , پردھانی பின்பற்றத் தகுந்த முறையில் இருப்பவர் அல்லது இருப்பது.
Ex. ஒரு சிறந்த வழிகாட்டியின் தலைமையில் நாங்கள் முன்னேறினோம்
ONTOLOGY:
व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
urdپیش رو , رہنما , رہبرراستہ دکھانے والا பரீட்சைக்கு எளிதில் படிக்க உதவும் புத்தகம்
Ex. மாணவர்கள் வழிகாட்டியை உபயோகப்படுத்தியே படிக்கிறார்கள்.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
பின்பற்றத் தகுந்த முறையில் இருப்பவர்.
Ex. சரியான வழிகாட்டி முன்னேற்றத்தின் உதவியாக இருப்பான்
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯂꯝꯕꯤ꯭ꯇꯥꯛꯄ
urdرہبر , راستہ دکھانےوالا
ஊரைச் சுற்றிப்பார்க்க வந்தவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று விளக்கம் தரும் பணியைச் செய்பவர்
Ex. சாலையின் ஓரங்களில் வழிகாட்டிப் படம் உள்ளது
ONTOLOGY:
संबंधसूचक (Relational) ➜ विशेषण (Adjective)
ஊரைச் சுற்றிப்பார்க்க வந்தவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று விளக்கம் தரும் பணியைச் செய்பவர்
Ex. சுற்றுலா வழிகாட்டி பல இடங்களை பற்றி அறிந்து கூறிக்கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯂꯝꯖꯤꯡꯂꯤꯕ꯭ꯃꯤ
urdپیش رو , رہبر , ہادی , رہنما ஆய்வுக்கு பின்பற்றத்தகுந்த முறையில் ஒருவரை வழிநடத்துபவர்
Ex. ஒரு மிகப்பெரிய பண்டிதரின் வழிகாட்டுதலில் ஷீலா தன்னுடைய ஆய்வினை செய்துக் கொண்டிருக்கிறாள்
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯂꯝꯖꯤꯡ ꯂꯝꯇꯥꯛ
urdرہنمائی , رہبری , ہدایت , نصیحت