Dictionaries | References

வழக்கறிஞர்

   
Script: Tamil

வழக்கறிஞர்     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்.   Ex. இந்த வழக்குகாக அவன் நகரத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்தான்
HYPONYMY:
அரசாங்கவழக்கறிஞர் அரசுத்தரப்பு வக்கீல்
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
SYNONYM:
வக்கீல் வழக்காடுபவர்
Wordnet:
asmউকীল
bdउखिल
benউকিল
gujવકીલ
hinवकील
kanವಕೀಲ
kokवकील
malവക്കീല്
marवकील
mniꯎꯀꯤꯜ
nepवकील
oriଓକିଲ
panਵਕੀਲ
sanविधिज्ञः
telన్యాయవాది
urdوکیل , مختار , نائب , ڈپٹی
noun  சட்டப் படிப்பு படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.   Ex. என்னுடைய இந்த வழக்கை ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் எடுத்து நடத்துகிறார்
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
SYNONYM:
வழக்குறைஞர் வக்கில் நியாயவாதி
Wordnet:
benনির্বাহন করা
gujપૈરવીદાર
hinपैरवीकार
kanಸಮರ್ಥಕ
kasپیروکار
kokयुक्तिवादी
malവാദിക്കുന്നയാള്
nepपैरवीकार
oriଯୁକ୍ତିକାରୀ
panਪੈਰਵੀਕਾਰ
telవాదించేవాడు
urdپیروکار , وکیل
noun  சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிடுபவர்   Ex. நீதிபதி வழக்கறிஞரிடம் சாட்சி கேட்டார்
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
SYNONYM:
வக்கீல் வாதாடுபவர் வழக்காடுபவர் வழக்குரைஞர்
Wordnet:
bdदाय हमग्रा
hinअभियोजक
kasہانٛژ لاگَن وول
kokआळ घालपी
malകുറ്റം ചുമത്തപ്പെട്ടആള്‍
mniꯃꯔꯥꯜꯁꯤꯔꯤꯕ꯭ꯃꯤ
nepअभियोजक
sanअभियोजकः
telఅభియోగి
urdمدعی , مستغیث
noun  சட்டப்படி படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.   Ex. அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வரவில்லை
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
SYNONYM:
வக்கில்
Wordnet:
asmমুক্তিয়াৰ
bdउकिल
benমোক্তার
gujમુખત્યાર
kasمُختار
malവക്കീല്‍
marमुखत्यार
nepवकिल
oriମୁକ୍ତିଆର
panਮੁਖ਼ਤਾਰ
sanप्राभिकर्ता
telలాయరు
urdمختار

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP