Dictionaries | References ம முளை Script: Tamil Meaning Related Words முளை தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun விதையிலிருந்து புதிதாகக் கிளம்பி மேலே வரும் தாவரப் பகுதி. Ex. வயலில் விதைத்த விதையின் முளைகள் தென்பட்டன HYPONYMY:மூங்கில் முளை ONTOLOGY:प्राकृतिक वस्तु (Natural Object) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:தளிர்Wordnet:asmগঁ্জালি bdबिथ benঅঙ্কুর gujઅંકુર hinअंकुर kanಮೊಳಕೆ kasبامَن kokकोम malമുള marअंकुर mniꯃꯌꯣꯜ nepअङ्कुर oriଗଜା panਕਰੂੰਬਲ sanअङ्कुरः telమొలక urdکلی , سوئے , شاخ , شگوفہ , غنچہ noun மரக்கிளைகளின் நுனிப்பகுதி Ex. மரத்தின் துளிர் மீது ஒரு அழகான பறவை உட்கார்ந்து இருக்கிறது ONTOLOGY:भाग (Part of) ➜ संज्ञा (Noun) SYNONYM:துளிர் தளிர்Wordnet:hinफुनगी kanಅಂಕುರ kasکُلۍ لَنٛجہِ ہِنٛز دٔنٛدٕر malചില്ല oriଗଛଅଗ telచిగురుటాకు urdپھنگی , ٹُنگی , پُلئی noun மாடு போன்றவற்றைக் கட்டும் சிறு கழி Ex. ரவி மாட்டை முளையில் கட்டினான். HYPONYMY:சங்கு ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmখুঁটি gujખૂંટી kasٹِکِیُٛل mniꯑꯄꯤꯛꯄ꯭ꯎꯆꯨꯛ verb முளை Ex. தோட்டத்தில் புதிய வகைச் செடிகள் முளைக்கின்றன HYPERNYMY:இருWordnet:asmগজা bdरजखां gujઊગવું kanಹುಟ್ಟು kokरुजप malമുളയ്ക്കുക മുളച്ചുവരുക mniꯍꯧꯒꯠꯂꯛꯄ oriଉଠିବା sanविकस् telమొలకెత్తించు urdاگنا , نکلنا See : துளிர் Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP