Dictionaries | References

போர்வை

   
Script: Tamil

போர்வை

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  நீளமான மொத்ததுணி.   Ex. அவன் கடைவீதியில் ஒரு போர்வை வாங்கினான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  குளிர் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள சற்றுக் கனமாக நெய்த துணி.   Ex. இரவில் போர்வை போர்த்தி தூங்குகிறான்
HYPONYMY:
கம்பளி கம்பளி சால்வை மெத்தைப்போன்ற போர்வை
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
   see : கம்பளி

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP