ஆடு, மாடுகளுக்கு உணவாக பயன்படும் பூமியில் முளைத்து குறைந்த உயரமே வளரும் மெல்லிய பச்சை நிற இலை கொண்ட தாவரம்.
Ex. பசு புல் மேய்கிறது
ONTOLOGY:
वनस्पति (Flora) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
புல்
Ex. மாடு ஒரு வகையான புல்லை சாப்பிட்டது.
ONTOLOGY:
झाड़ी (Shrub) ➜ वनस्पति (Flora) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
கால்நடைகளுக்கு உணவாகும் மெல்லிய நீண்ட, பச்சைநிற இலையைக் கொண்ட சிறு தாவரம்.
Ex. கோயிலில் பெரும்பாலான இடங்களில் புல் வெளியாக காணப்படுகிறது
ONTOLOGY:
झाड़ी (Shrub) ➜ वनस्पति (Flora) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯅꯥꯄꯤ ꯁꯤꯡꯕꯤ
urdخاروخس , کھر پتوار
கோதுமை அல்லது பார்லியின் வயலில் தானே விளையும் ஒரு வகை புல்
Ex. விவசாயி புல்லைப் பறித்து பசுவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
वनस्पति (Flora) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
ஒருவித புல்
Ex. கோதுமை வயலில் அதிகளவு புல் விளைந்துவிட்டது.
ONTOLOGY:
वनस्पति (Flora) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
ஒரு வகை புல்
Ex. வயலில் விளைந்த புல்லை வெட்டுமாறு என் தந்தை கூறினார்.
ONTOLOGY:
वनस्पति (Flora) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
ஒரு வகைப் புல்
Ex. விவசாயி நிலத்தில் விளைந்திருக்கும் புல்லை களை எடுத்தான்.
ONTOLOGY:
वनस्पति (Flora) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
kasوَنش پٔتری
malജീരിക പുല്ല്
urdونش پتری , بانسا , جیریکا ஒரு வகைப் புல்
Ex. மங்களா மாட்டுத்தீனிக்காக புல் வெட்டுகிறாள்.
ONTOLOGY:
वनस्पति (Flora) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)