Dictionaries | References

பிறப்புறுப்பு

   
Script: Tamil

பிறப்புறுப்பு     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம் காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கதிற்கான உறுப்பு.   Ex. இங்கே பிறப்புறுப்பு சம்பந்தமான நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும்
HYPONYMY:
பிறப்புறுப்பு ஆணுறுப்பு
ONTOLOGY:
शारीरिक वस्तु (Anatomical)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
கலவியுறுப்பு புணர்ச்சியுறுப்பு அந்தரங்கஸ்தானம் இரகசியஸ்தானம் ரகசியஸ்தானம் மர்மஸ்தானம்
Wordnet:
asmজননেন্দ্রিয়
bdजोनोम होग्रा इन्द्रिय
benজননেন্দ্রিয়
gujગુપ્તાંગ
hinजननेंद्रिय
kanಜನನಾಂಗ
kasجِنسی وٕستٕخان , جِنسی تان
kokजननेंद्रीय
malജനനേന്ദ്രിയം
marजननेंद्रिय
mniꯐꯤꯅꯨꯡ
nepजननेन्द्रिय
oriଜନନେନ୍ଦ୍ରିୟ
panਜਨਨ ਇੰਦਰੀ
sanजननेन्द्रियम्
telజననేంద్రియం
urdعضوتناسل , ذکر
noun  பெண்ணின் உடலில் உள்ள பிறப்பு உறுப்பு.   Ex. சுனந்தாவிற்கு பிறப்புறுப்பில் வழி ஏற்பட்டது
ONTOLOGY:
शारीरिक वस्तु (Anatomical)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
பெண்ணுறுப்பு பெண்குறி அல்குல் யோனி பொனுடம்பு
Wordnet:
asmযোনি
bdजो आथोन
benযোনি
gujયોની
hinयोनि
kanಯೋನಿ
kasگوٗد
kokयोनी
malയോനി
marयोनी
mniꯅꯨꯄꯤꯒꯤ꯭ꯐꯤꯅꯨꯡ
nepस्त्री जननेन्द्रिय
oriଯୋନି
panਭੌਸੜਾ
sanयोनी
telయోని
urdاندام نہانی , رحم , فرج
noun  ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம்காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கத்திற்கான உறுப்பு.   Ex. பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
HYPONYMY:
ஆண்பிறப்புறுப்பு பெண்பிறப்புறுப்பு
ONTOLOGY:
शारीरिक वस्तु (Anatomical)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
கலவியுறுப்பு புணர்ச்சியுறுப்பு அந்தரங்கஸ்தானம் இரகசியஸ்தானம் ரகசியஸ்தானம் மர்மஸ்தானம்
Wordnet:
asmজননাংগ
bdआथोन
benজননাঙ্গ
hinजननांग
kasتناسُل , تناسُل تان
kokजनन आंग
malജനന തീയതി
nepजननाङ्ग
oriଜନନାଙ୍ଗ
panਜਨਨ ਅੰਗ
sanजननाङ्गम्
telజననాంగం
urdاعضائےتناسل , شرمگاہ

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP