Dictionaries | References ப பழைய Script: Tamil Meaning Related Words பழைய தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 adjective பயன்பாடு, செயல்பாடு, பழக்கம் போன்றவற்றில் வெகு நாட்களாக இருந்து வருவதை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் புதியதாக இல்லாதவை. Ex. அவன் பழைய துணிகளை தானம் செய்தான் MODIFIES NOUN:பொருள் உடம்பு ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)Wordnet:asmজী্র্ণ bdबोराय benজর্জর gujજીર્ણ hinजर्जर kanಜೀರ್ಣವಾದ kasخستہٕ گوٚمُت kokझिरझिरिल्ली malജീര്ണ്ണിച്ച marजर्जर mniꯑꯃꯟꯕ nepजीर्ण oriଜୀର୍ଣ୍ଣ panਪੁਰਾਣਾ telశిథిలమైన urdفرسودہ , خستہ حال , کمزور , ناتواں , پیر فرتوت , نحیف , کہن سال , ضعیف , بوڑھا adjective முன்பு இருந்த Ex. பழைய உணவுப்பொருள் உடல் நலத்துக்கு கேட்டை விளைவிக்கும் MODIFIES NOUN:சாப்பாடு ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)Wordnet:asmবাহি bdगोजां gujવાસી hinबासी kanಹಳಸಿದ ವಾಸನೆಬಂದ kasبی kokशेळें malപഴകിയ marशिळा mniꯆꯖꯤꯛ nepबासी oriବାସି panਬੇਹਾ sanउषित telపాసిపోయిన urdباسی , بےمزہ , فرسودہ , پائمال , پرانا adjective இப்பொழுது மட்டும் இல்லாத ஒன்று Ex. இந்த முறை பழைய காலத்திலிருந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது MODIFIES NOUN:நேரம் ONTOLOGY:गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:பழங் தொன்மையானWordnet:asmঅনাদিকাল bdगोदो benঅনাদি gujઅનદ્યતન hinअनद्यतन kasپتھ kokअदीम malഅനാദി കാലം marअनद्यतन nepअनन्त काल oriଅନଧ୍ୟତନ panਅਨਦਯਤਨ telనిన్నటి urdقدیم زمانہ adjective மரம் அல்லது செடிகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நாட்களுக்கு முன்பே பறிக்கப்பட்டது Ex. பழைய பழம் கொஞ்ச நேரத்திலே காய்ந்துபோய்விடுகிறது MODIFIES NOUN:பழம் காய் ONTOLOGY:अवस्थासूचक (Stative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:நாளான நாட்பட்டWordnet:bdबासि benবাসি kasگۄڈے وولمُت panਬਾਸੀ urdباسی , بےمزہ , فرسودہ , مرجھایا , مرجھایاہوا adjective காய்ந்துபோன Ex. கடவுளுக்கு பழைய பூக்களை சாற்றுவதில்லை MODIFIES NOUN:பொருள் ONTOLOGY:अवस्थासूचक (Stative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:நாட்பட்ட நாளான பழசானWordnet:bdलहरायनाय kasبی , سۄتیمٕتۍ sanशुष्क telనివాసియైన urdباسی , بےمزہ , فرسودہ adjective ஒன்றை முன்பே பயன்படுத்தியிருப்பது அல்லது நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய Ex. பழைய எண்ணை உடலுக்கு பாதிப்பை விளைவிக்கிறது MODIFIES NOUN:பொருள் ONTOLOGY:अवस्थासूचक (Stative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:பழசான நாட்பட்ட நாளானWordnet:kasپھیوٗرمُت , سَڑیومُت kokबासें urdباسی adjective ஏதாவதொரு பொருள் பழமையாகிப் போனக் காரணத்தால் இதன் சிறப்பு மிகவும் குறைவாக இருப்பது Ex. நாங்கள் இந்த பழைய இலக்கிய பரம்பரைகளை விட்டுவிட்டோம் MODIFIES NOUN:பொருள் ONTOLOGY:अवस्थासूचक (Stative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective) SYNONYM:பழமையான தொன்மையானWordnet:bdगोजाम benজরাজীর্ণ gujજર્જર kanಕ್ಷಯಿಸಿ ಹೋದ malജീർണ്ണിച്ച panਪੁਰਾਣੀਆਂ telశిధిలమైపోయిన urdفرسودہ See : பழமையான, தேய்ந்த, பழங்கால Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP