வண்டி, ஏர் முதலியவற்றை இழுத்துச் செல்வதற்காக மாட்டின் கழுத்தில் பிணைப்பதற்கான நீண்ட தடி.
Ex. விவசாயி நுகத்தடியால் காளை மாட்டை கட்டினார்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
மாட்டுவண்டியின் நுகத்தடி
Ex. விவசாயி காளைகளின் தோள்களின் மீது நுகத்தடி வைத்துக்கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)