Dictionaries | References த திருப்தி Script: Tamil Meaning Related Words திருப்தி தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்வு. Ex. என்னுடைய வேலையில் உங்களுக்கு திருப்தி ஏற்பட்டிருக்கிறாதா இல்லையா? ONTOLOGY:मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:gujસંતોષ hinसंतुष्टि kanತೃಪ್ತಿ marसंतुष्टी mniꯄꯦꯜꯕ panਤਸੱਲੀ sanतुष्टिः telసంతోషము urdتسلی , اطمینان , قرار , تسکین noun ஒன்று நிறைவேறியதால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் அமைதி, மன நிறைவு Ex. இன்று பிச்சைக்காரர்களின் முகத்தில் திருப்தி ஏற்பட்டது ONTOLOGY:मानसिक अवस्था (Mental State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun)Wordnet:bdउदै बुंजासे जानाय benতৃপ্তি kasیٔڈ بٔرِتھ marतृप्ती mniꯃꯕꯨꯛ꯭ꯄꯦꯟꯕꯒꯤ꯭ꯃꯑꯣꯡ nepतृप्ति panਤਿਪਤੀ telతృప్తి urdاطمینان۔آسودگی , قناعت Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP