குழந்தையைத் தூங்கவைப்பதற்காக இனிய மெட்டுடன் பாடும் பாடல்.
Ex. அவள் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறாள்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
malതാരാട്ടു പാട്ടു്
mniꯅꯥꯎꯁꯨꯝ꯭ꯏꯁꯩ
குழந்தை பிறக்கும் சமயம் வீட்டில் பாடப்படும் ஒரு பாட்டு
Ex. என்னுடைய சகோதரனின் மகன் பிறந்தவுடனே அனைத்து பெண்களும் சேர்ந்து தாலாட்டு பாடினர்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
மிகச்சிறந்த சூழ்நிலையிலிருந்து பெரிதாவது
Ex. அனைத்து உயிர்களையும் இயற்கை மடியில் தாலாட்டுகிறது
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)
Wordnet:
urdپلنا , پرورش پانا , بڑھنا