Dictionaries | References

தயங்கு

   
Script: Tamil

தயங்கு

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 verb  செயல்பட அல்லது முடிவெடுக்க முடியாமல் தடுமாறுதல்.   Ex. சில கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் சமயத்தில் அவன் தயங்கினன்
ONTOLOGY:
मानसिक अवस्थासूचक (Mental State)अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
 verb  மற்றவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு அவர்களின் விருப்பப்படி செயல்களை செய்யும் நிலை   Ex. அவன் நடந்த உண்மையைச் சொல்லத் தயங்கினான்.
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
 verb  குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்ய தாமதித்தல்.   Ex. அண்ணனின் முன்பு அவள் எப்போதும் தயங்குகிறாள்
HYPERNYMY:
ONTOLOGY:
मानसिक अवस्थासूचक (Mental State)अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
   See : தடுமாறு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP