Dictionaries | References

தந்தி

   
Script: Tamil

தந்தி

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  இசைக்கருவிகளில் வாசிக்கும் தந்திகள் இருக்கும் இரும்பு முள்பகுதி   Ex. மின்னிசைக் கருவியின் தந்தி மூலமாக வாசிப்பாளர் தந்திக்கருவியை தன்னுடைய விருப்பப்படி இறுக்கமாக்கவோ அல்லது தகர்த்தவோ செய்கிறார்
HOLO COMPONENT OBJECT:
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
 noun  அஞ்சல் அலுவலகத்தால் சேவையாக வழங்கப்படும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின் அலைகளாக மாற்றி மிக விரைவாக அனுப்படும் செய்தி.   Ex. கிராமத்திலிருந்து எனக்காக தந்தி வந்திருக்கிறது
ONTOLOGY:
संप्रेषण (Communication)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP