Dictionaries | References

சீப்பு

   
Script: Tamil

சீப்பு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒன்றினால் நூல் நெய்யும் நெசவாளிகளின் ஒரு கருவி   Ex. நெய்யும் சமயம் நெசவாளி ஒவ்வொரு முறையும் சீப்பினால் நூலை சிக்கெடுத்துக் கொள்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  தலை வாருவதற்குப் பயன்படும் நெருக்கமான, மெல்லிய கூர்மையான பற்களை கொண்ட பட்டையான சாதனம்.   Ex. சுதா சீப்பால் முடி சீவிக் கொண்டியிருக்கிறாள்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  தலைவாருவதற்குப் பயன்படும் நெருக்கமான, மெல்லிய, கூர்மையான பற்கள் கொண்ட பட்டையான சாதனம்.   Ex. சீதா சீப்பால் தன் தலைமுடியை சீவுகிறாள்
HYPONYMY:
சீப்பு
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP