தாயின் சகோதரி.
Ex. குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் சித்தியை நேசிக்கிறார்கள்
ONTOLOGY:
व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯃꯟꯗꯣꯝꯆꯥ
urdخالہ , موسی
தாயின் தங்கை மற்றும் சித்தாப்பாவின் மனைவி.
Ex. கண்ணனின் அம்மா இறந்த பின் அவனுடைய சித்தி கவனித்துக் கொண்டாள்
ONTOLOGY:
व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
முழுமை, சித்தி
Ex. சுவாமிஜி பல வகையான சித்திகளைப் பெற்றார்
ONTOLOGY:
गुण (Quality) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
சித்தி
Ex. சித்தியை வழிப்பட்டால் எல்லா நன்மைகளுக்கும் வழிவகுப்பாள்.
ONTOLOGY:
पौराणिक जीव (Mythological Character) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
குயவனிடம் பள்ளத்தை உருவாக்கும் ஒரு சுற்றும் சக்கரம்
Ex. குயவன் சித்தியில் விரல்களை விட்டு சக்கரத்தை சுற்றிக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
भाग (Part of) ➜ संज्ञा (Noun)
தாய் சிவப்பு குழந்தை
Ex. பார் கிணற்றைப் பார்த்தால் சித்தி மிதந்துக் கொண்டிருக்கிறது
ONTOLOGY:
पक्षी (Birds) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
ஒரு வகை புள்ளியிட்ட பாம்பு
Ex. முன்னே சித்திபாம்பை பார்த்து அவன் பயந்தான்
ONTOLOGY:
सरीसृप (Reptile) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)