கடிகாரம், வாத்தியம் முதலியவற்றிற்கு சாவி கொடுக்கும் செயல்
Ex. சாவியுடைய கடிகாரம் சாவி கொடுக்கும் காரணத்தால் செல்கிறது
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
பூட்டு போன்றவற்றை திறக்கவும் பூட்டவும் அல்லது வாகனம், கடிகாரம், பொம்மை போன்றவற்றை இயங்க செய்யவும் பயன்படும், உட்செலுத்தித் திருகக்கூடிய உலோகத்துண்டு.
Ex. என்னுடைய பூட்டின் சாவி தொலைந்து விட்டது
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯁꯣ
urdکنجی , چابی , تالی , کلید பூட்டியதை திறப்பதற்கு பயன்படும் சாதனம்
Ex. என் வீட்டு சாவி தொலைந்துவிட்டது.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)