Dictionaries | References

சல்லடை

Script: Tamil

சல்லடை

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  நெருக்கமாக துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட மாவு, தானியம் முதலியவை சலிக்கும் கருவி.   Ex. அம்மா சல்லடையில் மாவு சலித்தாள்
HYPONYMY:
கம்பிவலை மணல் சல்லடை சல்லடை
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  மாவு அல்லது மைதா சலிக்கும் மெல்லிய சல்லடை   Ex. நீ நேற்று கடைவீதியிலிருந்து ஒரு சல்லடை வாங்கி வந்தாயா
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
malകണ്ണിയടുപ്പമുള്ള അരിപ്പ
urdچھلنی , چلنی
 noun  தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை   Ex. அவன் சல்லடையில் பார்லி சலித்துக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
urdجھرنا , ایک قسم کی بڑی چھلنی , غربال , چھاننےکاآلہ
 noun  இதனால் மொத்தமான தானியங்களை சலிக்கும் ஒரு வகை பெரிய சல்லடை   Ex. அவன் சல்லடையில் கோதுமையை சலித்துக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  நெருக்கமான துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப் பகுதியைக் கொண்ட மாவு முதலியவை சலிக்கும் கருவி.   Ex. அம்மா சல்லடையால் மாவு சலிக்கிறாள்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பெரிய சல்லடை   Ex. அவன் சல்லடையில் நாய் சலித்தான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP