நன்றி, மதிப்பு அல்லது உரிமையை வெளிப்படுத்தும் விதமாக ஒருவர் மற்றொருவர் கையை பிடிப்பது
Ex. அவன் மிக வேகமாக தன்னுடைய நண்பனின் கைகளை குலுக்கினான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதற்காக ஒப்புக்கொள்வது ஒருவரின் வேலையில் மற்றொருவர் வேலை செய்ய தயாராக இருப்பது
Ex. அரசாங்கத்தின் செல்வாக்கை பயன்படுத்துவதற்காக எதிரிகள் கைகுலுக்கிக் கொண்டனர்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)