Dictionaries | References

ஒன்றுசேர்

   
Script: Tamil

ஒன்றுசேர்

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 verb  பலவற்றை ஒரே இடத்தில் சேர்த்தல்.   Ex. அவன் நல்ல துணிகளை ஒன்றுசேர்த்தான்.
HYPERNYMY:
ஒன்றுசேர்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  பலவற்றை ஒரே இடத்தில் சேர்த்தல்.   Ex. விவசாயி சிதறிய தானியங்களை ஒன்றுசேர்த்துக் கொண்டிருக்கிறார்
HYPERNYMY:
இட வாய்ப்பளி
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  பலரை அல்லது பலவற்றை ஒரே இடத்தில் அல்லது ஒரே நோக்கத்திற்காகச் சேர்த்தல்.   Ex. எல்லா குழந்தைகளும் மைதானத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்
HYPERNYMY:
ONTOLOGY:
करना इत्यादि (VOA)">कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
benজমে যাওয়া
mniꯄꯨꯟꯁꯤꯟꯕ
nepजम्नु
panਇੱਕਠਾ ਹੋਣਾ
urdجمع ہونا , اکٹھاہونا , یکجاہونا , گول بندہونا , یک جٹ ہونا
 verb  பல நதிகள் ஒரே இடத்தில் கூடுதல்.   Ex. பிரயாக் மாநிலத்தில் கங்கை மற்றும் யமுனை ஒன்றுசேர்கிறது
HYPERNYMY:
ONTOLOGY:
होना इत्यादि (VOO)">होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  உரிமையோடும் உணர்வோடும் வைத்திருக்கும் நல்ல தொடர்பு   Ex. அவர்கள் இருவரும் பெரும்பாலும் ஒன்றுசேர்ந்தே இருக்கின்றனர்
HYPERNYMY:
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
   See : கைகுலுக்கு, ஒன்றாக்கு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP