Dictionaries | References

கூப்பிடு

   
Script: Tamil

கூப்பிடு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  அழைக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது   Ex. ஆசிரியை ராஜீவ் மூலமாக என்னை கூப்பிட்டார்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
 verb  ஒருவரையோ அல்லது ஒன்றையோ அழைக்கும் செயல்   Ex. அவன் அவனுடைய திருமணத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தான்
HYPERNYMY:
ONTOLOGY:
संप्रेषणसूचक (Communication)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  ஒருவர் கவனத்தை தன்னை நோக்கித் திருப்பும் முறையில் பெயரையோ உறவு முறையையோ தரப்பட்ட எண்ணையோ வைத்து கேட்கும் படி கூறுதல்.   Ex. அம்மா உன்னை கூப்பிடுகிறாள்
ENTAILMENT:
HYPERNYMY:
ONTOLOGY:
संप्रेषणसूचक (Communication)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
 verb  கூப்பிடு, அழை   Ex. நான் கடைவீதிக்கு செல்வதற்காக ஒரு காரை கூப்பிட்டேன்.
HYPERNYMY:
ONTOLOGY:
करना इत्यादि (VOA)">कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
   see : அழை

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP