Dictionaries | References

குத்து

   
Script: Tamil

குத்து

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  முள், ஆணி, ஊசி போன்றவற்றை வைத்து அழுத்துதல்.   Ex. அவன் தன்கையில் ஊசியை குத்து வைத்தை தடுத்தான்
HYPERNYMY:
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  விரல்களை மடக்கிக் கொண்டு பலமாக அழுத்தல்   Ex. ராமு என்னை விரலால் அடிக்கடி குத்துகிறான் ஆனால் நான் எதுவும் பேசவில்லை
ENTAILMENT:
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmখুঁচি থকা
kasژٮ۪ل دِیُٛن
mniꯈꯣꯠꯄ
urdکھودنا , کریدنا
 verb  கூர்மையான பொருள் மென்மையான பகுதியில் குத்துதல்   Ex. என் காலில் ஒரு முள் குத்திவிட்டது
HYPERNYMY:
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
kasتُرس لَگُن
malതറഞ്ഞു കയറുക
mniꯌꯨꯕ
panਧਸਣਾ ਚੁੱਭਣਾਂ
urdچھبنا , گڑنا , دھنسنا
 verb  ஒருவரை கிண்டல் செய்து பேசுவதால் துக்கம் ஏற்படுவது   Ex. அவன் பேச்சு என்னை குத்தியது
ONTOLOGY:
मानसिक अवस्थासूचक (Mental State)अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
SYNONYM:
காயப்படுத்து வருத்தப்பட வை வேதனைப்பட வை துன்பப்பட வை
Wordnet:
ben(অন্যের দ্বারা)আঘাত পাওয়া
kasتیٖر لَگُن , دِلَس لَگُن , گوٗلۍ یِنۍ
urdچھبنا , نشترلگنا
 noun  மடக்கிய கைவிரல்களால் விழும் அடி.   Ex. மோகன் சோகன் மீது ஒரு குத்து வைத்தான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 verb  குத்து   Ex. அவன் என்னை ஊசியால் குத்தினான்.
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  தோலின் மேல்பகுதியில் ஊசிகளால் மச்சம் அல்லது ஏதாவதொரு அடையாளத்தை உருவாக்குவது   Ex. தற்பொழுதுள்ள இளைஞர்கள் உடலில் ஆங்காங்கே பச்சைக் குத்திக்கொள்கின்றனர்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
 noun  மடக்கிய கை விரல்களால் விழும் அடி.   Ex. அவன் சண்டையில் குத்தினான்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 verb  தோலின் மீது ஊசிகளால் மச்சம் அல்லது ஏதாவதொரு அடையாளத்தை வைத்திருப்பது   Ex. துறவியின் உடல் முழுவதும் ராம் ராம் என குத்தப்பட்டு இருந்தது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
marगोंदले असणे
oriଚିତାକୁଟା ହେବା
urdکھدنا , گدنا

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP