Dictionaries | References

காலிசெய்

   
Script: Tamil

காலிசெய்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  ஏதாவது ஒரு இடத்தை விட்டுச் செல்லுதல்   Ex. நான் மிக வேகமாக இந்த இடத்தை காலிசெய்வேன்
HYPERNYMY:
ONTOLOGY:
गतिसूचक (Motion)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது   Ex. அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
 verb  உள்ளேயுள்ள பொருட்களை ஆடி அசைத்து வெளியேற்றுவது   Ex. குழந்தைகள் சாக்லெட் டப்பாவை காலிசெய்துக் கொண்டிருக்கின்றனர்
HYPERNYMY:
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
 verb  சில இடங்கள், பாத்திரம் முதலியவற்றை ஒன்றுமில்லாமல் செய்வது   Ex. சேனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து காலிசெய்துக்கொண்டிருந்தனர்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP