ஆபத்து, அழிவு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்தல்.
Ex. காவலாளி திருடனிடமிருந்து கிராம மக்களை காப்பாற்றினான்
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
காப்பாற்று, விடுவி
Ex. அவன் என்னை துன்பத்திலிருந்து காப்பாற்றினான்
ONTOLOGY:
कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
ஆக்ரமிப்பு ,வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்றவற்றை செய்யவிடாமலும் உபயோகப்படுத்தாமலும் இருப்பதுஆக்ரமித்தல்,வேட்டையாடுதல், மீன்பிடிக்கப்படுவதைத் தடுத்தல் அல்லது உபயோகப்படுத்தாதது
Ex. இந்த ஏரியைக் காப்பாறுங்கள்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
ஒரு செயல் செய்வதினால் சிலவற்றை காப்பாற்றுவது
Ex. நாங்கள் உங்களுடைய பொருட்களை ஒவ்வொரு நிலையிலும் பாதுக்காக வேண்டும்
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)