Dictionaries | References

கவலை

   
Script: Tamil

கவலை

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.   Ex. இராஜா மக்களின் கவலையை போக்கினான்
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
துயரம் துக்கம் துன்பம் வருத்தம் வேதனை சோகம் துயர் அவலம் அவதி பாடு கிலேசம் சங்கடம் அவஸ்தை சஞ்சலம் உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு இக்கட்டு நொசிவு நைவு நலிவு பிரயாசை பிரயாசம் வாதை வாட்டம் கலி இன்னல் பீடு சலனம்
Wordnet:
bdआह
benহায়
gujહાય
hinआह
kanನರಳಾಟ
kasآہہ
kokहाय
malവിലാപം
marहाय
mniꯇꯦꯡꯊꯥꯈꯣꯜ
oriହାହାକାର
panਆਹ
telనిట్టూర్పు
urdآہ , ہائے
 noun  ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.   Ex. அவன் கவலையுடன் இருக்கிறான்
HYPONYMY:
ஆழ்ந்தசிந்தனை நிரந்தர கவலை
ONTOLOGY:
मानसिक अवस्था (Mental State)अवस्था (State)संज्ञा (Noun)
SYNONYM:
துன்பம் வருத்தம் துக்கம் துயரம் வேதனை சோகம் கஷ்டம் சஞ்சலம் சலனம் கலக்கம் உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு அவலம் அவதி அவஸ்தை விசாரம் இன்னல் பிரயாசை பிரயாசம் வாதை வாட்டம் கலி நொசிவு நைவு நலிவு
Wordnet:
asmচিন্তা
bdजिंगासिनाय
benচিন্তা
gujચિંતા
hinचिंता
kasفِکِر
kokचिंता
malവിചാരം
marचिंता
nepचिन्ता
panਚਿੰਤਾ
sanचिन्ता
telచింతన
urdفکر , سوچ , دھیان , غور , دھن
 noun  ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனத்தில் நிம்மதியின்மை, வருத்தம்   Ex. கவலையின்மை மகிழ்ச்சியின் அழைப்பாக இருக்கிறது
ONTOLOGY:
मानसिक अवस्था (Mental State)अवस्था (State)संज्ञा (Noun)
SYNONYM:
சிந்தனை
Wordnet:
asmনিশ্চিন্ততা
benস্বস্তি
gujનિશ્ચિંતતા
hinनिश्चिंतता
kanನಿಶ್ಚಿಂತತೆ
kasبےٚ پَروٲہی
kokबेफिकीरपण
malനിശ്ചിന്തിത
marनिश्चिंतता
mniꯑꯋꯥꯕ꯭ꯄꯣꯠꯂꯨꯝ꯭ꯄꯨꯗꯕ
nepअचिन्ता
oriଅଚିନ୍ତା
panਬੇਫਿਕਰੀ
sanनिश्चिन्तता
telఅచింత
urdبےفکری , لاابالی پن
   See : வருத்தம், துன்பம், வேதனை, வருத்தம், பிரச்சனை, சஞ்சலம்

Related Words

நிரந்தர கவலை   கவலை   हाय   अनुचिंता   अनुचिन्ता   जिंगानाय   जिंगासिनाय   فکرمسلسل   آہہ   చింతన   నిట్టూర్పు   हुसको   হায়   ਅਨੁਚਿੰਤਾ   ଅନୁଚିନ୍ତା   ଚିନ୍ତା   હાય   അനുചിന്തനം   অনুচিন্তা   चिंता   आह   चिन्ता   চিন্তা   आक्रोशः   فِکِر مٔنٛدی   ହାହାକାର   হুমুনিয়াহ   ਚਿੰਤਾ   અનુચિંતન   ਆਹ   ચિંતા   ಚಿಂತೆ   ನರಳಾಟ   വിചാരം   വിലാപം   सराप   فِکِر   groan   moan   anxiety   anxiousness   unhappiness   கலி   நலிவு   நைவு   நொசிவு   பிரயாசம்   வாட்டம்   வாதை   அவஸ்தை   இடுக்கண்   உழற்சி   பிரயாசை   இடர்பாடு   இன்னல்   சலனம்   அவலம்   கிலேசம்   பீடு   விசாரம்   இக்கட்டு   sadness   சோகம்   துயரம்   இடர்   துயர்   சிந்தனை   அவதி   லெபனான்வாசி   ஹங்ஸ்மங்கலா   வருத்தம்   சஞ்சலம்   துன்பம்   பாடு   பழைய எண்ணம்   பிரச்சனை   பின்னடைவு   மனஇறுக்கம்   மனமகிழ்   வருத்தமற்ற   இல்லாமை   வேதனை   சங்கடம்   பயனற்ற வாதம்   கலக்கம்   வருத்தமான   துக்கம்   விரக்தி   கஷ்டம்   பயணம்   હિલાલ્ શુક્લ પક્ષની શરુના ત્રણ-ચાર દિવસનો મુખ્યત   ନବୀକରଣଯୋଗ୍ୟ ନୂଆ ବା   વાહિની લોકોનો એ સમૂહ જેની પાસે પ્રભાવી કાર્યો કરવાની શક્તિ કે   સર્જરી એ શાસ્ત્ર જેમાં શરીરના   ન્યાસલેખ તે પાત્ર કે કાગળ જેમાં કોઇ વસ્તુને   બખૂબી સારી રીતે:"તેણે પોતાની જવાબદારી   ਆੜਤੀ ਅਪੂਰਨ ਨੂੰ ਪੂਰਨ ਕਰਨ ਵਾਲਾ   బొప్పాయిచెట్టు. అది ఒక   लोरसोर जायै जाय फेंजानाय नङा एबा जाय गंग्लायथाव नङा:"सिकन्दरनि खाथियाव पोरसा गोरा जायो   आनाव सोरनिबा बिजिरनायाव बिनि बिमानि फिसाजो एबा मादै   
Folder  Page  Word/Phrase  Person

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP