Dictionaries | References

கலை

   
Script: Tamil

கலை

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  நிலவு அல்லது அதன் ஒளியின் பதினாறாவது பாகம்   Ex. பூரணமாசியின் நிலவு தன்னுடைய பதினாறு கலைகளினால் நிறைந்து காணப்படுகிறது
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
 noun  பார்ப்பவர், கேட்டவர் முதலியோர் மனத்தில் அழகுணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பண்பாட்டுச் சூழலில் மக்கள் வெளிப்படுத்தும் நடனம், இசை, இலக்கியம், சிற்பம் போன்றவை.   Ex. சிற்பக் கலையில் இராமன் சிறந்தவன்
ONTOLOGY:
गुण (Quality)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பார்ப்பவர்,கேட்பவர் முதலியோர் மனத்தில் அழகுணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பண்பாட்டுச் சூழலில் மக்கள் வெளிப்படுத்தும் நடனம், இசை , இலக்கியம் போன்றவை.   Ex. கலை என்பது அனைவரும் புரிந்து கொள்ளும் விஷயம் அல்ல
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kasفَن کٲری
mniꯃꯍꯩꯗ꯭ꯍꯩꯊꯣꯏ ꯁꯤꯡꯊꯣꯏꯕ
urdفن کاری , کاریگری , ہنر مندی
 verb  ஒன்று கலைவதால் மிகவும் அதிகரிப்பது   Ex. தேனீக்களின் கூடு கலைந்ததால் மக்களை கடித்தது சினிமா தியேட்டருக்கு வெளியே கூட்டம் கலைந்தது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  பயப்படுவது அல்லது திடுக்கிட்டு இங்கும் - அங்கும் போவது   Ex. பயங்கரமான சத்தம் கேட்டு விலங்குகளின் கூட்டம் கலைந்தது
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  கவனத்தை உடைப்பது   Ex. இன்று காலை கோலாகல் என்னுடைய துக்கத்தை கலைத்தான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
gujઉડાડી દેવું
kasخلَل کٔرٕنۍ
urdاچاٹنا , بیزار کرنا , دل ہٹانا , دل برداشتہ کرنا
   see : சிதறு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP