Dictionaries | References

கரும்பலகை

Script: Tamil

கரும்பலகை

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  பள்ளி, கல்லூரி முதலிய இடங்களில் எழுதிக் காட்டப் பயன்படுத்தும் பெரும்பாலும் கருப்பு நிறம் பூசப்பட்ட பலகை.   Ex. ஆசான் கரும்பலகையில் கணிதம் புரியவைத்துக் கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  மரத்தால் செய்யப்பட்ட கருப்பு நிறப் பலகை   Ex. ஆசிரியர் கம்பலகையில் கேள்வியை எழுதினார்.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  கருப்பு நிறம் பூசப்பட்ட பலகை   Ex. கரும்பலகையில் தினமும் புதிய நீதிவாக்கியம் எழுதப்படுகிறது
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP