Dictionaries | References க கடாய் Script: Tamil Meaning Related Words கடாய் தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun இருபக்கமும் கைபிடியுள்ள அகன்ற வாயுள்ள அலுமியம், சில்வர், போன்றவற்றல் ஆன சமையல் அறை சாதனம் Ex. அம்மா கடாயில் காய்கறி சமைக்கிறாள் HYPONYMY:தோசைக்கல் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:வாணலி எண்ணெய்சட்டிWordnet:bdसाराइ hinकड़ाही kokलोकणें malചീനചട്ടി marकढई mniꯈꯥꯡ nepकराही oriକଡ଼େଇ panਕੜਾਹੀ telచిన్నబాణలి urdکڑھاہی , کراہی , کڑھائی noun சாப்பிடவும் குடிக்கவும் பயன்படுத்தப்படும் பொருட்களை வேகவைக்கப் பயன்படும் தாதுவிலான வட்டமான அடிபாகம் கொண்ட திறந்தவெளி வாயுடைய உயரமான விளிம்புகளுள்ள ஒரு சிறிய பாத்திரம் Ex. விவசாய மக்கள் வெல்லம் உருவாக்குவதற்காக கரும்புச்சாற்றினை கடாயில் வேகவைக்கின்றனர் HYPONYMY:கரும்பைக் காய்ச்சும் கடாய் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சட்டிWordnet:benকড়াই gujકઢાયું hinकड़ाह kasبٔڑتٲو malവാര്ക്കചെമ്പ് marकाहिली oriକଡ଼ା panਕੜਾਹਾ telపెద్దబాణలి urdکڑھاہا , کڑھاوّ noun ஒரு சிறிய பாத்திரம் Ex. சீதா கடாயில் பருப்பை வேகவைத்துக்கொண்டிருந்தாள் HYPONYMY:சிறுகரண்டி நீண்ட கரண்டி ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சட்டிWordnet:hinकलछी kasلۄکُٹ چونٛچہٕ kokदवली malചെറിയ തവി marपळी oriଚାମୁଚ telచిన్నగరిటె urdکرچھی , کرچھولی noun தானியம் வறுக்கும் ஒரு பாத்திரம் Ex. ஷீலா கடாயில் அரிசி வறுத்துக் கொண்டிருக்கிறாள் MERO STUFF OBJECT:மண் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:hinपरुई oriମୁଢ଼ିଭଜାହାଣ୍ଡି telకడాయి urdپرئی , کھپڑی Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP