Dictionaries | References

உறிஞ்சு

   
Script: Tamil

உறிஞ்சு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  உறிஞ்சு   Ex. மரத்தின் வேர் அனைத்து நீரையும் உறிஞ்சிக் கொண்டது.
HYPERNYMY:
ONTOLOGY:
उपभोगसूचक (Consumption)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  உதடுகளை குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை உள்ளிழுத்தல்.   Ex. பிரபு மாம்பழத்தை உறிஞ்சி சாப்பிடுகிறான்
HYPERNYMY:
ONTOLOGY:
उपभोगसूचक (Consumption)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  உறிஞ்சு   Ex. சிறுவனின் காலில் இருந்து பாம்பின் விஷத்தை பரதன் உறிஞ்சினான்.
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmটানি অনা
mniꯆꯤꯡꯊꯣꯛꯄ
 verb  ஒருவருடைய பொருட்களை மெதுவாக அபகரித்தல்   Ex. நிலக்கிழார் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சினார்.
HYPERNYMY:
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  உதட்டினால் இழுத்துக் குடிப்பது   Ex. மாம்பழம் உறிஞ்சியது போதும் அதைத் தூக்கி எறி
ENTAILMENT:
உறிஞ்சு
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  சாறில்லாமல் இருப்பது   Ex. உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  பணமில்லாமல் இருப்பது   Ex. முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
kasپھٲنٛگرٕ گَژُھن
malദരിദ്രനായി തീരുക
oriତଳିତଳାନ୍ତ ହେବା
 verb  தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது   Ex. தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  வாயினால் மெல்ல - மெல்ல பச் - பச் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது   Ex. அவன் தேநீரை உறிஞ்சிக்கொண்டிருந்தான்
HYPERNYMY:
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmসোহা মৰা
gujસબડકો ભરવો
kasشوٗ شوٗ کَرُن
kokसुरूसुरू करप
malവലിച്ചു കുടിക്കുക
mniꯇꯞꯅ ꯇꯞꯅ꯭ꯆꯤꯡꯕ
urdسڑکنا , سرکنا
 verb  மூக்கினால் மெல்ல - மெல்ல ஸ் -ஸ் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது   Ex. சிறிய குழந்தை மூக்குச்சளியை உறிஞ்சிக்கொண்டிருந்தது
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmসোঁত সোঁতোৱা
benসুড়ুক করে টানা
gujસૈડકો ભરવો
kanಗಬಗಬ ತಿನ್ನು
kasشوٗں شوٗں کَرُن
kokसुरूक करप
mniꯁꯨ ꯁꯨꯠ꯭ꯆꯤꯡꯈꯠꯄ

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP