உடலில் உண்பதற்கும், பேசுவதற்குமான உறுப்பு.
Ex. வாய் அதிகம் பேசாதே
MERO COMPONENT OBJECT:
பல் அண்ணம் பல்ஈறு உதடு நாக்கு
ONTOLOGY:
शारीरिक वस्तु (Anatomical) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmমুখ
benমুখ
gujમોઢું
hinमुँह
kanಬಾಯಿ
kasٲس , چونٛٹھ
kokतोंड
malവായ
marतोंड
mniꯆꯤꯟ
nepमुख
oriମୁଁହ
panਮੂੰਹ
telనోరు
urdمنھ , دہن ,
பாத்திரம் முதலியவற்றின் உள்ளே இடுவதற்கான திறந்த பகுதி
Ex. பானை வாயை மறக்காமல் தட்டை வைத்து மூடு.
ONTOLOGY:
भाग (Part of) ➜ संज्ञा (Noun)
மனிதன் அல்லது விலங்கு, பறவை, பூச்சி போன்றவை உண்பதற்கும் மனிதன் பேசுவதற்குமான உறுப்பு
Ex. அவன் முணுமுணுக்கும் நபரின் வாயிலே அடித்து விட்டான்
ONTOLOGY:
शारीरिक वस्तु (Anatomical) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
benমুখ
kanಮುಖ
kasچونٛٹھ , ٲس
sanमुखम्
telనోరు
urdمنھ
உணவை அனுபவித்து உண்ணக்கூடிய பகுதி
Ex. நான் ஏழு வாய்களுக்கு உணவளிக்கவேண்டி இருக்கிறது
ONTOLOGY:
व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
kasٲس , یَڑ
panਮੂੰਹ
telముఖం
urdمنھ , پیٹ , شکم