Dictionaries | References

துப்பு

   
Script: Tamil

துப்பு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒரு விஷயம், நிகழ்ச்சி அல்லது ரகசியம் முதலியவைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு உதவும் தகவல்   Ex. நேற்று நடந்த வங்கிக் கொள்ளைப் பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
ONTOLOGY:
संज्ञापन (Communication)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kasپَے پَتا
mniꯂꯤꯈꯨꯟ
urdسراغ , , اطلاع اگاہی , واقفیت , پیغام , سندیشہ , افواہ , پتہ , نشان , خبر
 verb  வாயிலிருந்து ஏதாவது ஒரு பொருளை வெளியேற்றுவது   Ex. சியாம் வாயில் ஒரு கவளம் வைத்த உடனே அதைத் துப்பினான்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  ஒவ்வொரு முறையும் துப்புவது   Ex. புகையிலையை தின்றுவிட்டு அவன் துப்பிக்கொண்டே இருக்கிறான்
HYPERNYMY:
துப்பு
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmথু থু কৰা
kasپرٕٛتُن , تھۄکہٕ ترٛاونہِ
marथुंकत राहणे
mniꯇꯤꯟ꯭ꯁꯤꯠꯄ
oriଥୁଥୁ କରିବା
 verb  வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை விசையுடன் வெளியே தள்ளுதல்.   Ex. அவன் பாக்கு சாப்பிட்டு என் சட்டையிலேயே துப்பி விட்டான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
Wordnet:
asmথুৱাই দিয়া
kasتھۄکھ لایِنۍ
mniꯃꯍꯤ꯭ꯀꯥꯝꯊꯣꯛꯄ
urdتھوکنا , اگلنا
 verb  வாய் மூலமாக வெளியேற்றுவது   Ex. தாய் குழந்தையின் வாயிலிருந்த மண்ணை துப்பக் கூறினாள்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP